குர்ஆன் 54:27 — நிலவு
ஒட்டகத்தை அவர்களுக்கு ஒரு சோதனையாக நாம் அனுப்புகின்றோம். அவர்களைக் கண் காணிப்பீராக மேலும் பொறுமையுடன் இருப்பீராக.
[54:26] வெளிப்படையான பொய்யர் யார் என்பதை அவர்கள் நாளை கண்டு கொள்வார்கள்.
[54:28] அவர்களுக்கிடையில் தண்ணீர் பங்கு வைக்கப்பட வேண்டும் என அவர்களுக்குத் தெரிவிப்பீராக; அதற்கென நியமிக்கப்பட்ட நாளில் அது (அப் பெண் ஒட்டகம்) அருந்த அனுமதிக்கப்பட வேண்டும்.