குர்ஆன் 54:33 — நிலவு
லோத்தின் சமூகத்தார் எச்சரிக்கைகளை ஏற்க மறுத்தனர்.
[54:32] கற்றுக் கொள்ள எளிதானதாக இந்தக் குர்ஆனை நாம் ஆக்கியுள்ளோம். உங்களில் எவரேனும் கற்றுக் கொள்ள விரும்புகின்றீர்களா?
[54:34] நாம் அவர்கள் மீது பாறைகளைக் கொண்டு பொழிந்தோம். விடியற்காலையில் லோத்தின் குடும்பத்தார் மட்டும் காப்பாற்றப்பட்டிருந்தனர்.