குர்ஆன் 54:34 — நிலவு
நாம் அவர்கள் மீது பாறைகளைக் கொண்டு பொழிந்தோம். விடியற்காலையில் லோத்தின் குடும்பத்தார் மட்டும் காப்பாற்றப்பட்டிருந்தனர்.
[54:33] லோத்தின் சமூகத்தார் எச்சரிக்கைகளை ஏற்க மறுத்தனர்.
[54:35] அவருக்கும் மற்றும் அவருடைய குடும்பத் தாருக்கும் நாம் அருள்பாலித்தோம்; இவ்விதமாகவே நாம் நன்றியுடையவர்களுக்கு வெகுமதி வழங்குகின்றோம்.