குர்ஆன் 54:35 — நிலவு
அவருக்கும் மற்றும் அவருடைய குடும்பத் தாருக்கும் நாம் அருள்பாலித்தோம்; இவ்விதமாகவே நாம் நன்றியுடையவர்களுக்கு வெகுமதி வழங்குகின்றோம்.
[54:34] நாம் அவர்கள் மீது பாறைகளைக் கொண்டு பொழிந்தோம். விடியற்காலையில் லோத்தின் குடும்பத்தார் மட்டும் காப்பாற்றப்பட்டிருந்தனர்.
[54:36] நம்முடைய பழிதீர்த்தலைக் குறித்து அவர்களுக்கு அவர் எச்சரித்தார், ஆனால் அவர்கள் எச்சரிக்கைகளைக் கேலி செய்தனர்.