Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 54:36 — நிலவு

நம்முடைய பழிதீர்த்தலைக் குறித்து அவர்களுக்கு அவர் எச்சரித்தார், ஆனால் அவர்கள் எச்சரிக்கைகளைக் கேலி செய்தனர்.

[54:35] அவருக்கும் மற்றும் அவருடைய குடும்பத் தாருக்கும் நாம் அருள்பாலித்தோம்; இவ்விதமாகவே நாம் நன்றியுடையவர்களுக்கு வெகுமதி வழங்குகின்றோம்.

[54:37] அவருடைய விருந்தினர்கள் குறித்து அவர்கள் அவரிடம் பேரம் பேசினர்; அவர்களை நாம் குருடாக்கினோம். என்னுடைய தண்டனையை அனுபவியுங்கள்; நீங்கள் எச்சரிக்கப் பட்டவர்களாக இருந்தீர்கள்.