குர்ஆன் 54:37 — நிலவு
அவருடைய விருந்தினர்கள் குறித்து அவர்கள் அவரிடம் பேரம் பேசினர்; அவர்களை நாம் குருடாக்கினோம். என்னுடைய தண்டனையை அனுபவியுங்கள்; நீங்கள் எச்சரிக்கப் பட்டவர்களாக இருந்தீர்கள்.
[54:36] நம்முடைய பழிதீர்த்தலைக் குறித்து அவர்களுக்கு அவர் எச்சரித்தார், ஆனால் அவர்கள் எச்சரிக்கைகளைக் கேலி செய்தனர்.
[54:38] மறுநாள் விடியற்காலையில், பேரழிவை ஏற்படுத்துகின்ற தண்டனை அவர்களைத் தாக்கியது.