குர்ஆன் 54:38 — நிலவு
மறுநாள் விடியற்காலையில், பேரழிவை ஏற்படுத்துகின்ற தண்டனை அவர்களைத் தாக்கியது.
[54:37] அவருடைய விருந்தினர்கள் குறித்து அவர்கள் அவரிடம் பேரம் பேசினர்; அவர்களை நாம் குருடாக்கினோம். என்னுடைய தண்டனையை அனுபவியுங்கள்; நீங்கள் எச்சரிக்கப் பட்டவர்களாக இருந்தீர்கள்.
[54:39] என்னுடைய தண்டனையை அனுபவியுங்கள்; நீங்கள் எச்சரிக்கப்பட்டவர்களாக இருந்தீர்கள்.