Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 54:39 — நிலவு

என்னுடைய தண்டனையை அனுபவியுங்கள்; நீங்கள் எச்சரிக்கப்பட்டவர்களாக இருந்தீர்கள்.

[54:38] மறுநாள் விடியற்காலையில், பேரழிவை ஏற்படுத்துகின்ற தண்டனை அவர்களைத் தாக்கியது.

[54:40] கற்றுக் கொள்ள எளிதானதாக இந்தக் குர்ஆனை நாம் ஆக்கியுள்ளோம். உங்களில் எவரேனும் கற்றுக் கொள்ள விரும்புகின்றீர்களா?