குர்ஆன் 54:41 — நிலவு
ஃபேரோவின் சமூகத்தார் எச்சரிக்கப் பட்டிருந்தனர்.
[54:40] கற்றுக் கொள்ள எளிதானதாக இந்தக் குர்ஆனை நாம் ஆக்கியுள்ளோம். உங்களில் எவரேனும் கற்றுக் கொள்ள விரும்புகின்றீர்களா?
[54:42] நம்முடைய அத்தாட்சிகள் அனைத்தையும் அவர்கள் ஏற்க மறுத்தனர். அதன் விளைவாக ஒரு சர்வ வல்லமையுடையவர், சர்வ சக்தியுடையவர் எவ்வாறு பழி தீர்ப்பாரோ அவ்வாறு நாம் அவர்களைப் பழி வாங்கினோம்.