Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 54:47 — நிலவு

நிச்சயமாக, குற்றவாளிகள் வழிதவறிவிட்டனர், மேலும் நரகத்தைச் சென்றடைவார்கள்.

[54:46] அந்தநேரம் அவர்களுக்குக் காத்துக் கொண்டிருக் கின்றது, மேலும் அந்த நேரமானது மிகவும் மோசமானதாகவும், மேலும் மிகவும் வலி நிறைந் ததாகவும் உள்ளது.

[54:48] நரக நெருப்பினுள் அவர்கள், நிர்ப்பந்தமாக இழுத்துச் செல்லப்படுவார்கள். தண்டனையின் வேதனையை அனுபவியுங்கள்.