Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 54:46 — நிலவு

அந்தநேரம் அவர்களுக்குக் காத்துக் கொண்டிருக் கின்றது, மேலும் அந்த நேரமானது மிகவும் மோசமானதாகவும், மேலும் மிகவும் வலி நிறைந் ததாகவும் உள்ளது.

[54:45] அவர்கள் அனைவரும் தோற்கடிக்கப்படுவார்கள்; அவர்கள் புறங்காட்டித் திரும்பி ஓடிவிடுவார்கள்.

[54:47] நிச்சயமாக, குற்றவாளிகள் வழிதவறிவிட்டனர், மேலும் நரகத்தைச் சென்றடைவார்கள்.