குர்ஆன் 54:45 — நிலவு
அவர்கள் அனைவரும் தோற்கடிக்கப்படுவார்கள்; அவர்கள் புறங்காட்டித் திரும்பி ஓடிவிடுவார்கள்.
[54:44] “நாம் தான் வெற்றியாளர்களாக இருப்போம்,” என்று ஒருவேளை அவர்கள் நினைக்கக் கூடும்.
[54:46] அந்தநேரம் அவர்களுக்குக் காத்துக் கொண்டிருக் கின்றது, மேலும் அந்த நேரமானது மிகவும் மோசமானதாகவும், மேலும் மிகவும் வலி நிறைந் ததாகவும் உள்ளது.