குர்ஆன் 54:44 — நிலவு
“நாம் தான் வெற்றியாளர்களாக இருப்போம்,” என்று ஒருவேளை அவர்கள் நினைக்கக் கூடும்.
[54:43] உங்களுடைய நம்பமறுப்பவர்கள் அந்த நம்பமறுப்பவர்களை விட மேலானவர்களா? வேதத்தின் மூலம் நீங்கள் விலக்களிக்கப்பட்டு விட்டீர்களா?
[54:45] அவர்கள் அனைவரும் தோற்கடிக்கப்படுவார்கள்; அவர்கள் புறங்காட்டித் திரும்பி ஓடிவிடுவார்கள்.