Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 54:43 — நிலவு

உங்களுடைய நம்பமறுப்பவர்கள் அந்த நம்பமறுப்பவர்களை விட மேலானவர்களா? வேதத்தின் மூலம் நீங்கள் விலக்களிக்கப்பட்டு விட்டீர்களா?

[54:42] நம்முடைய அத்தாட்சிகள் அனைத்தையும் அவர்கள் ஏற்க மறுத்தனர். அதன் விளைவாக ஒரு சர்வ வல்லமையுடையவர், சர்வ சக்தியுடையவர் எவ்வாறு பழி தீர்ப்பாரோ அவ்வாறு நாம் அவர்களைப் பழி வாங்கினோம்.

[54:44] “நாம் தான் வெற்றியாளர்களாக இருப்போம்,” என்று ஒருவேளை அவர்கள் நினைக்கக் கூடும்.