Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 54:49 — நிலவு

நாம் படைத்த ஒவ்வொன்றும் மிகச் சரியாக அளவிடப்பட்டுள்ளது.

[54:48] நரக நெருப்பினுள் அவர்கள், நிர்ப்பந்தமாக இழுத்துச் செல்லப்படுவார்கள். தண்டனையின் வேதனையை அனுபவியுங்கள்.

[54:50] ஒரு கண்ணிமைப்பிற்குள் நமது கட்டளைகள் நிறைவேற்றப்படும்.