குர்ஆன் 54:50 — நிலவு
وَما أَمرُنا إِلّا وٰحِدَةٌ كَلَمحٍ بِالبَصَرِ
ஒரு கண்ணிமைப்பிற்குள் நமது கட்டளைகள் நிறைவேற்றப்படும்.
[54:49] நாம் படைத்த ஒவ்வொன்றும் மிகச் சரியாக அளவிடப்பட்டுள்ளது.
[54:51] உங்களுடைய முந்திய சகாக்களை நாம் அழித்தோம். உங்களில் எவரேனும் கற்றுக் கொள்ள விரும்புகின்றீர்களா?