குர்ஆன் 54:51 — நிலவு
وَلَقَد أَهلَكنا أَشياعَكُم فَهَل مِن مُدَّكِرٍ
உங்களுடைய முந்திய சகாக்களை நாம் அழித்தோம். உங்களில் எவரேனும் கற்றுக் கொள்ள விரும்புகின்றீர்களா?
[54:50] ஒரு கண்ணிமைப்பிற்குள் நமது கட்டளைகள் நிறைவேற்றப்படும்.
[54:52] அவர்கள் செய்த ஒவ்வொன்றும் வேதங்களில் பதியப்பட்டுள்ளது.