Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 54:52 — நிலவு

அவர்கள் செய்த ஒவ்வொன்றும் வேதங்களில் பதியப்பட்டுள்ளது.

[54:51] உங்களுடைய முந்திய சகாக்களை நாம் அழித்தோம். உங்களில் எவரேனும் கற்றுக் கொள்ள விரும்புகின்றீர்களா?

[54:53] சிறியதோ அல்லது பெரியதோ, ஒவ்வொன்றும், எழுதப்பட்டுள்ளது.