Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 54:53 — நிலவு

சிறியதோ அல்லது பெரியதோ, ஒவ்வொன்றும், எழுதப்பட்டுள்ளது.

[54:52] அவர்கள் செய்த ஒவ்வொன்றும் வேதங்களில் பதியப்பட்டுள்ளது.

[54:54] நிச்சயமாக, நன்னெறியாளர்கள் தோட்டங் களுக்கும், ஆறுகளுக்கும் தகுதிபெற்று விட்டனர்.