Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 55:12 — மிக்க அருளாளர்

அத்துடன் தானியங்களும் வாசனைப் பொருட்களும்.

[55:11] அதிலே பழங்களும், அவற்றில் தொங்குகின்ற பழக்குலைகளுடன் கூடிய பேரீத்தம் மரங்கள் உள்ளன.*

[55:13] (மனிதர்கள் மற்றும் ஜின்களே,) உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?