குர்ஆன் 55:14 — மிக்க அருளாளர்
குயவனின் களிமண்ணைப் போன்ற, முற்றிய களிமண்ணிலிருந்து மனிதனை அவர் படைத்தார்.
[55:13] (மனிதர்கள் மற்றும் ஜின்களே,) உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?
[55:15] மேலும் சுடர் விட்டெரியும் நெருப்பிலிருந்து ஜின்களைப் படைத்தார்.