குர்ஆன் 55:15 — மிக்க அருளாளர்
மேலும் சுடர் விட்டெரியும் நெருப்பிலிருந்து ஜின்களைப் படைத்தார்.
[55:14] குயவனின் களிமண்ணைப் போன்ற, முற்றிய களிமண்ணிலிருந்து மனிதனை அவர் படைத்தார்.
[55:16] (மனிதர்கள் மற்றும் ஜின்களே,) உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?