Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 55:20 — மிக்க அருளாளர்

எல்லை மீறுவதை விட்டு அவற்றைத் தடுப்பதற்காக, அவற்றிற்கிடையில் ஒரு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

[55:19] இருகடல்களையும், அவை சந்திக்குமிடத்தில் அவர் பிரிக்கின்றார்.

[55:21] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?