குர்ஆன் 55:19 — மிக்க அருளாளர்
இருகடல்களையும், அவை சந்திக்குமிடத்தில் அவர் பிரிக்கின்றார்.
[55:18] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?
[55:20] எல்லை மீறுவதை விட்டு அவற்றைத் தடுப்பதற்காக, அவற்றிற்கிடையில் ஒரு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.