குர்ஆன் 55:18 — மிக்க அருளாளர்
فَبِأَىِّ ءالاءِ رَبِّكُما تُكَذِّبانِ
உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?
[55:17] இரு கிழக்குகள் மற்றும் இரு மேற்குகளின் இரட்சகர்.
[55:19] இருகடல்களையும், அவை சந்திக்குமிடத்தில் அவர் பிரிக்கின்றார்.