குர்ஆன் 55:17 — மிக்க அருளாளர்
இரு கிழக்குகள் மற்றும் இரு மேற்குகளின் இரட்சகர்.
[55:16] (மனிதர்கள் மற்றும் ஜின்களே,) உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?
[55:18] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?