குர்ஆன் 55:33 — மிக்க அருளாளர்
ஜின்கள் மற்றும் மனிதர்களே, வானங்கள் மற்றும் பூமியின் வெளிப்புற எல்லைகளை உங்களால் ஊடுருவ இயலுமானால்,தொடர்ந்து சென்று ஊடுருவிக் கொள்ளுங்கள். அதிகாரம் இன்றி உங்களால் ஊடுருவ இயலாது.
[55:32] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?
[55:34] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?