குர்ஆன் 55:43 — மிக்க அருளாளர்
இதுதான் குற்றவாளிகள் மறுத்துக் கொண் டிருந்த ஜஹன்னாவாகும்.
[55:42] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?
[55:44] அதற்கும் மேலும் தாங்க இயலாததொரு தீக்கனலுக்கும் இடையில் அவர்கள் சுழன்று வருவார்கள்.*