Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 55:44 — மிக்க அருளாளர்

அதற்கும் மேலும் தாங்க இயலாததொரு தீக்கனலுக்கும் இடையில் அவர்கள் சுழன்று வருவார்கள்.*

[55:43] இதுதான் குற்றவாளிகள் மறுத்துக் கொண் டிருந்த ஜஹன்னாவாகும்.

[55:45] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?