குர்ஆன் 55:53 — மிக்க அருளாளர்
உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?
[55:52] அவற்றில் ஒவ்வொரு பழங்களிலும், இருவகைகள்.
[55:54] பளபளக்கும் பட்டால் சுற்றிலும் நெய்யப்பட்ட இருக்கைகளில் அவர்கள் ஓய்வெடுக்கின்ற அச்சமயம், பழங்கள் கைக்கெட்டக் கூடியவை யாக இருக்கும்.