Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 55:54 — மிக்க அருளாளர்

பளபளக்கும் பட்டால் சுற்றிலும் நெய்யப்பட்ட இருக்கைகளில் அவர்கள் ஓய்வெடுக்கின்ற அச்சமயம், பழங்கள் கைக்கெட்டக் கூடியவை யாக இருக்கும்.

[55:53] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?

[55:55] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?