குர்ஆன் 55:76 — மிக்க அருளாளர்
பச்சை நிறக் கம்பளங்களின் மீது, அழகிய சூழல்களில் அவர்கள் ஓய்வு எடுப்பார்கள்.
[55:75] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?
[55:77] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?