குர்ஆன் 56:17 — தவிர்க்க இயலாதது
அவர்களுக்குப் பணிபுரிபவர்கள் என்றென்றும் வாழ்கின்ற பணியாளர்களாக இருப்பார்கள்.
[56:16] ஒவ்வொன்றையும் அனுபவித்தவாறு, அவர்கள் அருகருகில் உள்ளவர்களாக இருப்பார்கள்.
[56:18] கிண்ணங்கள், கூஜாக்கள் மற்றும் தூய்மை யான பானங்களுடன்.