குர்ஆன் 56:18 — தவிர்க்க இயலாதது
கிண்ணங்கள், கூஜாக்கள் மற்றும் தூய்மை யான பானங்களுடன்.
[56:17] அவர்களுக்குப் பணிபுரிபவர்கள் என்றென்றும் வாழ்கின்ற பணியாளர்களாக இருப்பார்கள்.
[56:19] அவை ஒருபோதும் தீர்ந்து போகாது, அன்றி அவர்கள் சலிப்படையவும் மாட்டார்கள்.