குர்ஆன் 56:19 — தவிர்க்க இயலாதது
لا يُصَدَّعونَ عَنها وَلا يُنزِفونَ
அவை ஒருபோதும் தீர்ந்து போகாது, அன்றி அவர்கள் சலிப்படையவும் மாட்டார்கள்.
[56:18] கிண்ணங்கள், கூஜாக்கள் மற்றும் தூய்மை யான பானங்களுடன்.
[56:20] அவர்களுடைய விருப்பத்தின்படி தேர்ந்தெடுக் கின்ற பழங்கள்.