Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 56:48 — தவிர்க்க இயலாதது

“இதில் நம்முடைய மூதாதையர்களும் உட்படு வார்களா?”

[56:47] அவர்கள் கூறினர், “ நாம் இறந்து போய் மேலும் தூசியாகவும் மற்றும் எலும்புகளாகவும் மாறிய பின்னர், நாம் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப் படுவோமா?

[56:49] கூறுவீராக, “ஆரம்ப காலத் தலைமுறை யினரும் பிந்திய தலைமுறையினரும்.