குர்ஆன் 56:47 — தவிர்க்க இயலாதது
அவர்கள் கூறினர், “ நாம் இறந்து போய் மேலும் தூசியாகவும் மற்றும் எலும்புகளாகவும் மாறிய பின்னர், நாம் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப் படுவோமா?
[56:46] அவர்கள் மகத்தான இறை நிந்தனையில் பிடிவாதமாக இருந்தனர்.
[56:48] “இதில் நம்முடைய மூதாதையர்களும் உட்படு வார்களா?”