Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 56:46 — தவிர்க்க இயலாதது

அவர்கள் மகத்தான இறை நிந்தனையில் பிடிவாதமாக இருந்தனர்.

[56:45] அவர்கள் செல்வந்தர்களாகவே இருந்து வந்தனர்.

[56:47] அவர்கள் கூறினர், “ நாம் இறந்து போய் மேலும் தூசியாகவும் மற்றும் எலும்புகளாகவும் மாறிய பின்னர், நாம் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப் படுவோமா?