Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 56:57 — தவிர்க்க இயலாதது

நாமே உங்களைப் படைத்திருக்கின்றோம், உங்களால் நம்பிக்கை கொள்ள மட்டும் இயன்றால்!

[56:56] தீர்ப்பு நாளன்று அவர்களுடைய பங்கு இத்தகையதேயாகும்.

[56:58] நீங்கள் உண்டு பண்ணுகின்ற விந்தினை நீங்கள் கவனித்திருக்கின்றீர்களா?