குர்ஆன் 56:58 — தவிர்க்க இயலாதது
أَفَرَءَيتُم ما تُمنونَ
நீங்கள் உண்டு பண்ணுகின்ற விந்தினை நீங்கள் கவனித்திருக்கின்றீர்களா?
[56:57] நாமே உங்களைப் படைத்திருக்கின்றோம், உங்களால் நம்பிக்கை கொள்ள மட்டும் இயன்றால்!
[56:59] அதனை நீங்கள் படைத்தீர்களா, அல்லது நாமா?