Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 56:59 — தவிர்க்க இயலாதது

அதனை நீங்கள் படைத்தீர்களா, அல்லது நாமா?

[56:58] நீங்கள் உண்டு பண்ணுகின்ற விந்தினை நீங்கள் கவனித்திருக்கின்றீர்களா?

[56:60] உங்களுக்கு மரணத்தை நாம் முன்னரே தீர்மானித்து விட்டோம். எந்த ஒன்றும் நம்மைத் தடுக்க இயலாது-