Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 56:60 — தவிர்க்க இயலாதது

உங்களுக்கு மரணத்தை நாம் முன்னரே தீர்மானித்து விட்டோம். எந்த ஒன்றும் நம்மைத் தடுக்க இயலாது-

[56:59] அதனை நீங்கள் படைத்தீர்களா, அல்லது நாமா?

[56:61] உங்களுடைய இடத்தில் புதிய தலைமுறையினரை நாம் மாற்றியமைப் பதிலிருந்தும், மேலும் நீங்கள் அறியாதவற்றை நிலை நிறுத்துவதில் இருந்தும்.