Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 56:61 — தவிர்க்க இயலாதது

உங்களுடைய இடத்தில் புதிய தலைமுறையினரை நாம் மாற்றியமைப் பதிலிருந்தும், மேலும் நீங்கள் அறியாதவற்றை நிலை நிறுத்துவதில் இருந்தும்.

[56:60] உங்களுக்கு மரணத்தை நாம் முன்னரே தீர்மானித்து விட்டோம். எந்த ஒன்றும் நம்மைத் தடுக்க இயலாது-

[56:62] முதல் படைப்பைப் பற்றி நீங்கள் அறிவீர்கள். உங்களுக்கு நினைவில்லையா?