குர்ஆன் 56:62 — தவிர்க்க இயலாதது
முதல் படைப்பைப் பற்றி நீங்கள் அறிவீர்கள். உங்களுக்கு நினைவில்லையா?
[56:61] உங்களுடைய இடத்தில் புதிய தலைமுறையினரை நாம் மாற்றியமைப் பதிலிருந்தும், மேலும் நீங்கள் அறியாதவற்றை நிலை நிறுத்துவதில் இருந்தும்.
[56:63] நீங்கள் அறுவடை செய்கின்ற பயிர்களை நீங்கள் கவனித்திருக்கின்றீர்களா?