குர்ஆன் 56:65 — தவிர்க்க இயலாதது
لَو نَشاءُ لَجَعَلنٰهُ حُطٰمًا فَظَلتُم تَفَكَّهونَ
நாம் நாடினால், அதனைக் கூளமாக மாற்றி விட நம்மால் இயலும், பின்னர் நீங்கள் புலம்புவீர்கள்:
[56:64] அதனை நீங்கள் வளர்த்தீர்களா, அல்லது நாமா?
[56:66] “நாம் நஷ்டப்பட்டு விட்டோம்.