Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 56:64 — தவிர்க்க இயலாதது

அதனை நீங்கள் வளர்த்தீர்களா, அல்லது நாமா?

[56:63] நீங்கள் அறுவடை செய்கின்ற பயிர்களை நீங்கள் கவனித்திருக்கின்றீர்களா?

[56:65] நாம் நாடினால், அதனைக் கூளமாக மாற்றி விட நம்மால் இயலும், பின்னர் நீங்கள் புலம்புவீர்கள்: