Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 56:73 — தவிர்க்க இயலாதது

அதனை ஒரு நினைவூட்டலாகவும், மேலும் உபயோகிப்பவர்களுக்கு உபயோகமானதொரு சாதனமாகவும் நாம் தந்தோம்.

[56:72] அதன் மரத்தை நீங்கள் துவக்கினீர்களா, அல்லது நாமா?

[56:74] மகத்தானவரான, உம்முடைய இரட்சகரின் பெயரை நீங்கள் துதிக்க வேண்டும்.