Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 56:72 — தவிர்க்க இயலாதது

அதன் மரத்தை நீங்கள் துவக்கினீர்களா, அல்லது நாமா?

[56:71] நீங்கள் மூட்டுகின்ற நெருப்பை நீங்கள் கவனித்திருக்கின்றீர்களா?

[56:73] அதனை ஒரு நினைவூட்டலாகவும், மேலும் உபயோகிப்பவர்களுக்கு உபயோகமானதொரு சாதனமாகவும் நாம் தந்தோம்.