குர்ஆன் 56:71 — தவிர்க்க இயலாதது
நீங்கள் மூட்டுகின்ற நெருப்பை நீங்கள் கவனித்திருக்கின்றீர்களா?
[56:70] நாம் நாடினால், அதனை உப்புச்சுவையுடைய தாக ஆக்கிவிட நம்மால் இயலும். நீங்கள் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்.
[56:72] அதன் மரத்தை நீங்கள் துவக்கினீர்களா, அல்லது நாமா?