Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 56:70 — தவிர்க்க இயலாதது

நாம் நாடினால், அதனை உப்புச்சுவையுடைய தாக ஆக்கிவிட நம்மால் இயலும். நீங்கள் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்.

[56:69] மேகங்களிலிருந்து அதனை நீங்கள் கீழே அனுப்பினீர்களா, அல்லது நாமா?

[56:71] நீங்கள் மூட்டுகின்ற நெருப்பை நீங்கள் கவனித்திருக்கின்றீர்களா?